காகித ஓடம் கடலலை மீது......... போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி வாழ்ந்திடும் ஓடம் அதுபோல் ஒன்றாய் மூழ்குதல் நன்றோ
காகித ஓடம் கடலலை மீது........ போவது போலே மூவரும் போவோம்
கோலமும் போட்டு கொடிகளும் ஏத்தி தேரையும் ஓட்டி தீயையும் வைத்தாய்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்
காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்
அழுவதைகேட்க ஆட்களும் இல்லை ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை
காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்
தாயின் மடியும் நிலைத்திடவில்லை தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆருலிம் சாவு நூருலிம் சாவு அம்மா எங்களை அழைத்திடு தாயே
காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்
காகித ஓடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......
ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு