திங்கள், 3 அக்டோபர், 2011

vithi

ராதா.............ஒ..ராதா ராதா..............ஒ..ராதா
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
 
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
உன்னாலேதான்  மனம் பித்தானது கண்ணீறுதான் என் சொத்தானது
 
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
 
டைப்படிக்கும் ஓவியமே கைபிடிப்பாயோ
ஒன்னாலே ஏங்கினேன் உள்மூச்சி வாங்கினேன்
பைத்தியமா ஆனதுக்கு வைத்தியம் நீயே
உன்னோடு வாழனும் இல்லாட்டி சாகனும்
வெளியில வரணும் தரிசனம் தரனும்
அழகிய கிளியே திருபடி சரணம்
 உருகாம உருகி நான் ஓட தேயிறேன்
 
ராதா.............ஒ..ராதா ராதா..............ஒ..ராதா
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
 
உன்னாலத்தான் மனம் பித்தானது கண்ணீறுதான் என் சொத்தானது
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
 
தேவதாசபோல நானும் பாடவேனுமா
உலகே மாயம்தான் வாழ்வே மாயம்தான்
தண்ணி போட்டு நானும் இப்போ இரும வேணுமா
அடியே பார்வதி எனக்கு யார் கெதி
துடிக்கிது காதல் படிக்குது பாடல்
விடமாட்டேன் கண்ணே நீ வந்தே தீரனும்
 
ராதா.............ஒ..ராதா ராதா..............ஒ..ராதா
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
 
உன்னாலத்தான் மனம் பித்தானது கண்ணீறுதான் என் சொத்தானது
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
அடிக்கடி ஏண்டி உனக்கிந்த ஊடல்
 
ராதாஆஆஆஆஆஆஆஆஆஆஅ

pennukku theivam endru

பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
தெய்வத்தின் கோயில் என்ன கல்லறைகள் தானா
தேருக்கு வச்சமரம் தூக்கு மரம்தானா  
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
 
கல்லு தண்ணி சாராயம் காசுக்கொரு சம்சாரம்
மங்கையர்கள் கூட்டம் சந்தையிலே ஏலம் எவனுக்கு மானம்
சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம்
சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம்
நாளும் கேட்ட மூட நடக்கட்டும் போடா
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
 
பிள்ளைக்கு பால் இல்லை பாலுக்கு காசுஇல்லை
பசி வந்த பிள்ளை துடிக்கின்ற பொது வெக்கம் இனி ஏது
விலை ஒன்று கொடுத்தான் விதி என்று சுமந்தால்
விலை ஒன்று கொடுத்தான் விதி என்று சுமந்தால்
நதி எங்கும் தண்ணீர்    இவள் சிந்தும் கண்ணீர்
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
 
ஆண்டவன் எங்கேடா அவனையும் கொண்டாட
கதியற்ற தாயி கற்பழிக்கும் நாயை பிணம் தின்னும் பேயை
எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான்
எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான்
பதில் சொல்லுவான வெறும் கல்லுத்தனா
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
தெய்வத்தின் கோயில் என்ன கல்லறைகள் தானா
தேருக்கு வச்சமரம் தூக்கு மரம்தானா  
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி

aattukkara alamelu

தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என்  வீடு
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
 
காணும்பொது இனிக்கும் மதுரை கதம்பம் போலே மணக்கும்
கண்ணை வவ்வி இழுக்கும் தன்னை உன்னசொல்லி அழைக்கும்
 
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
 
வாடும் மனமே மூடும்  கவலை மதுவில் கரைந்து பறந்தோட...........ஹெய்யா
வாடும் மனமே மூடும்  கவலை மதுவில் கரைந்து பறந்தோட
வாழ்வில் நிம்மதி தேடும் செல்வன் சீமான் மயங்கி உறவாட
 
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
 
கலையால் வீசும் வலையால் காதல் விலையே பேசும் கிளி நான்...........ஹெய்யா
கலையால் வீசும் வலையால் காதல் விலையே பேசும் கிளி நான்
கலையால் போதை நிலையால் ஆளைக் கவரும் கந்த சிலை நான்
 
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
 
போனது எல்லாம் போகட்டும் மனம் புது புது கனவுகள் காணட்டும்..............ஹெய்யா.
போனது எல்லாம் போகட்டும் மனம் புது புது கனவுகள் காணட்டும்
ஆனது எல்லாம் ஆகட்டும் அதில் அதிசய காட்சிகள் தோனட்டும்
 
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
 
காணும்பொது இனிக்கும் மதுரை கதம்பம் போலே மணக்கும்
கண்ணை வவ்வி இழுக்கும் தன்னை உன்னசொல்லி அழைக்கும்
 
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு

ஆத்துலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை  நம்பி
ஆத்துலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை  நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை  
விடுகதை அது தொடர்கதை
விடுகதை அது தொடர்கதை
 
ஆத்தாளும் இல்லமே  அப்பனும் இல்லமே
ஆத்தாளும் இல்லமே  அப்பனும் இல்லமே
அனாதையா  வந்த கதை சிறுகதை அது புது கதை
சிறுகதை.................புது கதை
 
ஆத்துலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்ன நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை  
விடுகதை அது தொடர்கதை
விடுகதை அது தொடர்கதை
 
மானம்வெக்கம் இல்லமே  மாப்பிள்ளையாக வந்து
மானம்வெக்கம் இல்லமே  மாப்பிள்ளையாக வந்து
மன்னிப்பு கேட்ட கதை நடந்த கதை அது முடிந்த கதை
நடந்த கதை அது முடிந்த கதை
நடந்த கதை அது முடிந்த கதை
 
ஆத்துலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்ன நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை  
விடுகதை அது தொடர்கதை
விடுகதை அது தொடர்கதை
 
மானமெல்லாம் பொழியணும் பூமியெல்லாம் விலையனும்
மானமெல்லாம் பொழியணும் பூமியெல்லாம் விலையனும்
மருதமலை ஆண்டவனே அருலனும் கருணை புரியணும்
மருதமலை ஆண்டவனே அருலனும் கருணை புரியணும்
 
ஆத்துலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்ன நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை  
விடுகதை அது தொடர்கதை
விடுகதை அது தொடர்கதை
 
ஆண்:
 
தாகம் தீந்தடி அன்னமே...........தங்கமே.......சொர்ணமே.........அன்னமே...........
என் மோகம் தீரவில்லை இன்னுமே..........தங்கமே.......சொர்ணமே.........அன்னமே...........
 
தாகம் தீந்தடி அன்னமே
என் மோகம் தீரவில்லை இன்னுமே..............
 
தாகம் தீந்தடி அன்னமே...........தங்கமே
என் மோகம் தீரவில்லை இன்னுமே...............
மழை மேகம் போலே வந்து தலுவிக்கொண்டாலே  என் தேகமே குளுந்து போகுமே
மழை மேகம் போலே வந்து தலுவிக்கொண்டாலே  என் தேகமே குளுந்து போகுமே
பெண்:
காலநேரம் ஏதும் இல்லாமே கண்டநேரமெல்லாம் வந்து நில்லாமே
காலநேரம் ஏதும் இல்லாமே கண்டநேரமெல்லாம் வந்து நில்லாமே
காத்திருக்கவேணும் ராதிரிவரும் வரை முறையே இது முறையே
காத்திருக்கவேணும் ராதிரிவரும் வரை முறையே இது முறையே
ஆண்:
தாகம் தீந்தடி அன்னமே
என் மோகம் தீரவில்லை இன்னுமே..............
தாகம் தீந்தடி அன்னமே
என் மோகம் தீரவில்லை இன்னுமே..............
ஆண்:
ராத்திரி வரும் வரை மயிலே நான் காத்திருப்பேனடி குயிலே
ராத்திரி வரும் வரை மயிலே நான் காத்திருப்பேனடி குயிலே
இப்போ கட்டியணைத்தொரு முத்தமே........
இப்போ கட்டியணைத்தொரு முத்தமே தந்தாள் நினைத்து மகிழும் என் சித்தமே
பெண்:
ஆற்றில் ஓடும் தண்ணி இல்ல ஐயாவே இத அடித்துக்கொண்டுபோவதர்க்கு மெய்யாவே
ஆற்றில் ஓடும் தண்ணி இல்ல ஐயாவே இத அடித்துக்கொண்டுபோவதர்க்கு மெய்யாவே
கிணற்றில் ஊரும் தண்ணி இந்த ரோஜாவே ஏய் ய்ய்ய்ய்ய்..
கிணற்றில் ஊரும் தண்ணி இந்த ரோஜாவே
இத நெனச்சி பார்த்து பொருத்துருங்க ராஜாவே
நெனச்சி பார்த்து பொருத்துருங்க ராஜாவே ஆசே ராஜாவே  நான் உன் ரோஜாவே
ஆண்:
கலைஎடுக்கும்போது  கனியே உன் வளையல் சத்தம் கேட்டேன் கிளியே
கலைஎடுக்கும்போது  கனியே உன் வளையல் சத்தம் கேட்டேன் கிளியே
கலகலத்து போச்சே மனசு கலகலத்து போச்சே மனசு
இந்த கிளுகிளுப்பு ரொம்ப புதுசு
பெண்:
காட்டுக்குள்ள வந்ததென்ன சிங்கமே
நம்ம  வீட்டுக்குத்தான் போங்க இப்போ தங்கமே
 
காட்டுக்குள்ள வந்ததென்ன சிங்கமே
நம்ம  வீட்டுக்குத்தான் போங்க இப்போ தங்கமே
அந்தி சாஞ்ச பின்னாலே நான் வந்திடுவேன்
அந்தி சாஞ்ச பின்னாலே நான் வந்திடுவேன்
உங்க ஆசை தீர எல்லாமே நான் தந்திடுவேன்
நானும் தந்திடுவேன்  
நானும் தந்திடுவேன்
ஆண்:
முக்கனியா இனிக்கிற உன் பேச்சிலே
என் மொகமெல்லாம் தீர்ந்து போச்சி மூச்சிலே