புதன், 30 நவம்பர், 2011

yenthan paadalgalil

ஆண்:
கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே
நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி   
உன்னை பாராமலே மனம் தூங்காதடி 
கோரஸ்: 
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
ஆண்:
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி   
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கைகூட உன் கழுத்து மிஞ்சிதடி வஞ்சிமலரே
ஒ  நிலவதன் தங்கையென உன்  ஜொலிப்பு  சொல்லுதடி வைரச்சிலையே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி   
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வசந்தம் என்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை

ப ப பாப்பா பாப்பா பாப்பா பாப்பா
ப ப பாப்பா பாப்பா பாப்பா பாப்பா
 
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
ஆண்:
பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா

பெண்:
பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நானா செய்கை செய்தாய்
வைகைப்போல் நாணத்தில் வலைகின்றேனே
வை கை  நீ என்று உன்னை சொல்கின்றேனே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பராவிடில் நித்தம் உறங்காவிழி
கோரஸ்:
தீம்தன தீம்தன தீம்னதா
தீம்தன தீம்தன தீம்னதா
தீம்தன தீம்தன தீம்னதா
தீம்தன தீம்தன தீம்னதா
ஆண்:
பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட உந்தன் பொன் சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு

வார்த்தை தென்றல் நீ வீசும்போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் சில்லென்று நனைகின்றது
சிந்தும் தென்கூட சிந்தொன்று  புனைகின்றது 
ஆண்:
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி  
உன்னை பாராமலே மனம் தூங்காதடி 
வலம்புரி சங்கைகூட உன் கழுத்து மிஞ்சிதடி வஞ்சிமலரே
ஒ  நிலவதன் தங்கையென உன்  ஜொலிப்பு  சொல்லுதடி வைரச்சிலையே
வசந்தம் என்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தம் என்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை  

adangoppen mavane

அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர

ராவானா நானூறு மில்லி கேட்க்குதடா என் வயிறு சொல்லி

அடங்கொப்ப................அடங்கொப்ப.................

பொண்டாட்டி திட்டுறா கவல இல்ல
புள்ளைங்க தவிக்குது கவல இல்ல
குடியக்கேடுக்குது இந்த குடி
தெரிஞ்சேதான் குடிக்கிறேன் இந்தா புடி
மதுவென்னும் அரக்கன விளக்குங்க என்றாரு காந்திஜி

அவர் கொள்கைய நாம மறந்துட்டோம்
அவர் கொள்கைய நாம மறந்துட்டோம்
இந்த நாடெங்கும் கடைய தேரந்துட்டோம்
அட ஊத்துட போதல ஊத்துட போதல
ஊத்துட போதலையே..............
 
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
 
ஏழைங்க மனசுல கவலைங்க
ஏராளம் இருக்குது பாருங்க
அத போக்க இத போட்ட தேவல
இது இல்லாட்ட வாழ்க்கையே தேவை இல்ல
மொத்தத்தில் குடிசைங்க கொண்டாடும் தெய்வமே இதுதாங்க

இந்த தீர்த்தத்த வாங்கி ஊத்துறோம் அதில் சொர்கத்த எட்டி பாக்குறோம்
அட போட்டது ஏறுது போட்டது ஏறுது போட்டது ஏறுதடா
 
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
 
ராவானா நானூறு மில்லி கேட்க்குதடா என் வயிறு சொல்லி
ராவானா நானூறு மில்லி கேட்க்குதடா என் வயிறு சொல்லி
அடங்கொப்ப................அடங்கொப்ப.................
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர கோய்
 
புதன், 23 நவம்பர், 2011

மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே (சின்னபொண்ணு )

மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே 
மரிக்கொழுந்தே  என் மல்லிகை பூவே 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 

மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே மருகொழுந்தே............

அர்த்த நடு ராத்திரியில் என்ன பாக்க வரும்போது 
ஊரு சனம் தூங்கிடுச்சே என்ன நீயும் சேரும்போது 
தாலிகட்டி என்ன கூட்டி தஞ்சாவூரு  போகும்போது 
தாமரப்பூ நீயும் எந்தன் மார்போடு சாயும் போது
ஒன்ன சேர என்னால் முடியுமா .....................
ஒன்ன பிரிஞ்சா மனசு தாங்குமா ..................
ஒன்ன பிரிஞ்சா மனசு தாங்குமா ........................

மருகொழுந்தே என் மல்லிகை பூவே 
மருகொழுந்தே என் மல்லிகை பூவே 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே மருகொழுந்தே..................

ஆத்தங்கர ஓரத்துல அந்தி சாயும் நேரத்தில 
அத்த மகன் நீயும் அங்கே அன்போடு பேசயில
தண்ணிக்குடம் தூக்கி நானும் தனியாக போகும்போது 
என்னுடைய துணையாக பின்னே நீயும் வரும்போது 
உன் நெனப்பு மனச வாட்டுதைய்யா..............
உன்பிரிவு உசுர போக்குதையா ..................
உன்பிரிவு உசுர போக்குதையா ..................

மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே 
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மருகொழுந்தே என் மல்லிகை பூவே மருகொழுந்தே..................

Bomma Bomma Tha (Thaipusam Song) by Bangalore A.R Ramani Ammal...

பம்மா பம்மா தா தைய்யிய தைய்யியனுக்கு தின்னாக்கு நக்குர்தின் பஜங்கரே
குதனித நாகுர்தனி திதாம் திதாம் தோம் தை தை கணபதி நாம்சதா
 
திம்மிகிடகிட திம்மிகிடகிட திக்குத்தால திம்மிகிட தாகிர்த தாகிர்த தாள தபோடு தா

அவரு பாசுவே கரம்பாகிதி அகே நாம்ஜத்துரு கணராஜா
கால மந்திர பகுத்தாம்ச ச்சுரமண்டலக்கி சுரபாஜா
பம்மா பம்மா தா தைய்யிய தைய்யியனுக்கு தின்னாக்கு நக்குர்தின் பஜங்கரே
குதனித நாகுர்தனி திதாம் திதாம் தோம் தை தை கணபதி நாம்சதா
 
வேனுவாசரே அமிர்தக்குண்டளிக்கி தாரிகிரிகிட தாரிகிரிகிட   
வேனுவாசரே அமிர்தக்குண்டளிக்கி தாரிகிரிகிட தாரிகிரிகிட   தவாசஸ்கஜா

நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உபசர்ஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உபசர்ஜா
 
திம்மிகிடகிட திம்மிகிடகிட திக்குத்தால திம்மிகிட தாகிர்த தாகிர்த தாள தபோடு தா
குதனித நாகுர்தனி திதாம் திதாம் தோம் தை தை கணபதி நாம்சதா
அவரு பாசுவே கரம்பாகிதி திரிமி திரிமி திரிமி திரிமி மிருதங்கா

நவாப்புசாறங்கி சித்தாரிகிணறி அவருபாசுகை முகர்சிங்கா