வெள்ளி, 17 ஜூன், 2011

kanjile

பெரியவர் :
                         எங்கள் தமிழ் அன்னை எத்தனையோ தவம் இருந்து 
                        திங்களாய் செங்கதிராய் திருநாட்டின் ஒலி விளக்காய்
                        வள்ளுவன் குரல்போல வடிவமோ சிறிதாக 
                        உள்ளமோ இந்த உலகிலும் பெரிதாக 
சிறியவர் :
                         காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார் கொண்ட கருணையிநாள்  
                         எங்கள் நெஞ்சில் நிறைந்தார்            
                                
                         காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார் கொண்ட கருணையிநாள்  
                         எங்கள் நெஞ்சில் நிறைந்தார்
                        அண்ணா என்று எலோரும் அழைக்க வந்தார் ஆய்ரம் தலைமுறை தழைக்கவந்தார் 
பெரியவர்:
                         அண்ணா என்று எலோரும் அழைக்க வந்தார் ஆய்ரம் தலைமுறை தழைக்கவந்தார்
இருவரும் :
                            அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 
                            அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 
பெரியவர் :
                            எதையும் தாங்கும் இதயம்  கொண்டு தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவுக்கொண்டு 
                            எதையும் தாங்கும் இதயம்  கொண்டு தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவுக்கொண்டு
                             வைதவர் யாவரும் வாழட்டும் என்று வாழ்த்திய இதயம் அதுவல்லவா 
இருவரும் :
                            அதுவள்ளுவன் காட்டிய வழியல்லவா 
சிறியவர் :
                             மற்றான் தோட்டத்து மாளிகைக்கும் நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர் 
                             மற்றான் தோட்டத்து மாளிகைக்கும் நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர் 
பெரியவர் :
                           கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான் தாரகமந்திரம் ஆக்கியவர் 
                           நம் தாழ்வுகள் எல்லாம் போக்கியவர் 
                           அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 
சிறியவர் :
                           மானத்தைக்காத்திடும் நெசவாளர் அந்த மக்களின் கண்ணீர் தனைபர்த்தார் 
 பெரியவர் :
                            நாடெங்கும் துணிகளை தோள்களில் சுமந்து நலிந்திடும் ஏழைக்கு வால்வளித்தர் 
 இருவரும் :                                          
                             மக்கள் நலம் பெறவே ஒரு வழி வகுத்தார் 
                            அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 
பெரியவர் :
                            ஏழைகள் சிரித்திட அரசைமைத்தார் அதில் இறைவனை காண்போம் 
                            என உரைத்தார் எறிந்திடும் குடிசைகள் வருந்திடுவோர்க்கு எரியாவீடுகள்
                            அமைத்தளித்தார் அங்கு எறியும் விளக்காய் அவர் இருந்தார் 
சிறியவர் :
                            சென்னை என்றொரு பெயர் மாற்றி அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
                            சென்னை என்றொரு பெயர் மாற்றி அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
 பெரியவர் :
                           பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை பாரினில் மீண்டும் காட்டியவர் 
                           நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர் 
இருவரும் :
                           அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா         
 பெரியவர் :
                           எல்லோர்க்கும் அண்ணன் அவர் இல்லார்க்கு செல்வம் அவர்  
சிறியவர் :
                           நல்லோர்கள்  உள்ளம் எல்லாம் நாள்தோறும் வாழுபவர்
பெரியவர் :
                         சொன்னால் மனம் பதைக்கும் சொல்லவோ வாய் பதைக்கும் 
                         தன்னம்தனிமையிலே தான் உறங்க  போனாரோ        
சிறியவர் :
                          தங்கக்கடல்  அலையே  வாய்மூடி தூங்கும் எங்கள் தங்கத்தமிழ் மகனை 
                          தாலாட்டீ பாடலையோ
பெரியவர் :
                          பாடு நீ பாடு பைந்தமிழர் நாடென்று ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே                     
                         ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே 
சிறியவர் : 
                          அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 
                          காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார் கொண்ட கருணையிநாள்  
                         எங்கள் நெஞ்சில் நிறைந்தார்
                          அண்ணா என்று எலோரும் அழைக்க வந்தார் ஆய்ரம் தலைமுறை தழைக்கவந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு