வெள்ளி, 15 ஜூலை, 2011

sivaraatthiri vidiya vidiya

பெண் :    சிவராத்திரி தூக்கம் ஏது கோய் .......................
                 முதல்றாத்திரி தொடங்கும் போது கோய்...........
                  பனிராத்திரி கோய்........... பட்டு பாய்விரி.........
                  சுபராத்திரி கோய் ........புதுமாதிரி விடிய விடிய ,
                  சிவராத்திரி தூக்கம் ஏது கோய் முதல்ராத்திரி,

 ஆண் :     வெப்பம் தீர வந்ததடி  வேப்பமரக்காத்து 
                     காக கம் குகம் 
                     வச்சிக்கு உன் கச்சேரிய உச்சகட்டம்  பார்த்து 
                     காக கம் குகம்

பெண்:      தெப்பம் போல தத்தளிக்கும் செம்பரித்தி நாத்து 
ஆண் :     கம் கம் குகும் 
 பெண் :   அம்பலத்தில் ஆடுறப்போ உன் பலத்த காட்டு 
ஆண் :     கோ கம் க்கும் 
ஆண் :    ராஜாமணி மாயமோகினி, ரோஜாமலர் நீ.............
பெண் :  தேன்மாங்கனி தேவரூபினி........... தேன் வாங்கலாம் நீ ..............

ஆண் :   சுகராத்திரி கோய் ............
                 புது மாதிரி விடிய விடிய சிவராத்திரி,
                 தூக்கம் ஏது கோய் முதல் ராத்திரி, 
                 தொடங்கும் போது கோய்............... 
                 பனிராத்திரி கோய்......... பட்டு பாய்விரி,
                 சுப ராத்திரி கோய் புது மாதிரி விடிய விடிய, 
பெண் :   சிவராத்திரி ...............

பெண் :   வெட்டிவேரு வாசனைய தொட்டு தொட்டு பாரு ,
                  கிட்ட வந்து கட்டிக்காம விட்டுவச்சதாறு ,
ஆண் :   அர்த்தஜாம நேரத்திலே  பூஜைகளை ஏற்று,
                  பக்தனுக்கு பக்கம்வந்து சொர்க்கம் ஒன்று காட்டு, 

பெண் :  நூலாடையை போட்டு மூடினேன் பாலாடையை தான்................

ஆண் :  ஆத்தடியோ தேஞ்சி போகுமா பாத்தால் என்ன நான், 
                சுப ராத்திரி கோய் புது மாதிரி விடிய விடிய, 

ஆண் :  சிவராத்திரி தூக்கம் ஏது கோய் ............
                முதல் ராத்திரி, தொடங்கும்போது கோய் 

பெண் :  பனிராத்திரி கோய் பட்டு பாய் விரி ,
                 சுப ராத்திரி கோய் புது மாதிரி விடிய விடிய ,

ஆண் :  சிவராத்திரி தூக்கம் ஏது கோய் .............

பெண் :  முதல் ராத்திரி தொடங்கும்போது கோய்........... 
               சிவராத்திரி