ஞாயிறு, 4 டிசம்பர், 2011

en intha kolaveri

தூரத்தூல நிலவு நிலவு .......
வெள்ளையான நிலவு.............
வெண்மையான பின்னை  இரவு............. 
இரவின் நிறமோ கருப்பு 
ஆ....என் இந்த கொலைவெறி
கொலைவெறி கொலைவெறி டி............ 

ஆ.......என் இந்த கொலைவெறி
 கொலைவெறி கொலைவெறி டி..............

வெள்ளை தோலு பொண்ணு பொண்ணு............ 
பெண்ணின் மனமோ கருப்பு.................. 
கண்ணும் கண்ணும் கொள்ளை கொள்ளை 
எனது நாளை இருட்டு ................

ஆ..........என் இந்த கொலைவெறி 
 கொலைவெறி கொலைவெறி டி....................

ஆ............என் இந்த கொலைவெறி 
 கொலைவெறி கொலைவெறி டி................

நன்ன ந ணா நன்ன ந ணா...................
நன்ன நா ந ந னா.............. 

நன்ன ந ணா நன்ன ந ணா.............
நன்ன நா ந ந ந.................... 

கைல குவளை அதுல கல்லு............... 
கண்கள் முழுதும் கண்ணீர் 
வெட்டி வாழ்க்கை பொண்ணு வந்தா................. 
வாழ்க்கை பின்னால் பொது ..................
காதல் காதல் எந்தன் காதல்.............. 
நீ காட்டினாய் வெறுப்பு................. 
ஐயையையோ ஐயையையோ................... 
நீ கேட்கவே இன்று ...............
கடவுளே நான் சாகுரேனே ..................
மகிழ்கிறாய் ஏனோ ................
இந்த பாடல் தளர்ந்த மனசுக்கு 
வழியே இல்ல நமக்கு....................

என் இந்த கொலைவெறி 
 கொலைவெறி கொலைவெறி டி.................

ஆ............என் இந்த கொலைவெறி....................... 
 கொலைவெறி கொலைவெறி டி

ஆ............என் இந்த கொலைவெறி 
 கொலைவெறி கொலைவெறி டி....................

புதன், 30 நவம்பர், 2011

yenthan paadalgalil

ஆண்:
கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே
நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி   
உன்னை பாராமலே மனம் தூங்காதடி 
கோரஸ்: 
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
ஆண்:
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி   
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கைகூட உன் கழுத்து மிஞ்சிதடி வஞ்சிமலரே
ஒ  நிலவதன் தங்கையென உன்  ஜொலிப்பு  சொல்லுதடி வைரச்சிலையே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி   
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வசந்தம் என்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தம் என்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை
கோரஸ்:
ப ப பாப்பா பாப்பா பாப்பா பாப்பா
ப ப பாப்பா பாப்பா பாப்பா பாப்பா
 
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
ஆண்:
பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா
பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா
பெண்:
பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நானா செய்கை செய்தாய்
வைகைப்போல் நாணத்தில் வலைகின்றேனே
வை கை  நீ என்று உன்னை சொல்கின்றேனே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பராவிடில் நித்தம் உறங்காவிழி
கோரஸ்:
தீம்தன தீம்தன தீம்னதா
தீம்தன தீம்தன தீம்னதா
தீம்தன தீம்தன தீம்னதா
தீம்தன தீம்தன தீம்னதா
ஆண்:
பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட உந்தன் பொன் சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு
பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட உந்தன் பொன் சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு
பெண்:
வார்த்தை தென்றல் நீ வீசும்போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் சில்லென்று நனைகின்றது
சிந்தும் தென்கூட சிந்தொன்று  புனைகின்றது 
ஆண்:
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி  
உன்னை பாராமலே மனம் தூங்காதடி 
வலம்புரி சங்கைகூட உன் கழுத்து மிஞ்சிதடி வஞ்சிமலரே
ஒ  நிலவதன் தங்கையென உன்  ஜொலிப்பு  சொல்லுதடி வைரச்சிலையே
வசந்தம் என்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தம் என்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை  

adangoppen mavane

அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
 
ராவானா நானூறு மில்லி கேட்க்குதடா என் வயிறு சொல்லி
ராவானா நானூறு மில்லி கேட்க்குதடா என் வயிறு சொல்லி
அடங்கொப்ப................அடங்கொப்ப.................
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
 
பொண்டாட்டி திட்டுறா கவல இல்ல
புள்ளைங்க தவிக்குது கவல இல்ல
குடியக்கேடுக்குது இந்த குடி
தெரிஞ்சேதான் குடிக்கிறேன் இந்தா புடி
மதுவென்னும் அரக்கன விளக்குங்க என்றாரு காந்திஜி
மதுவென்னும் அரக்கன விளக்குங்க என்றாரு காந்திஜி
அவர் கொள்கைய நாம மறந்துட்டோம்
அவர் கொள்கைய நாம மறந்துட்டோம்
இந்த நாடெங்கும் கடைய தேரந்துட்டோம்
அட ஊத்துட போதல ஊத்துட போதல
ஊத்துட போதலையே..............
 
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
 
ஏழைங்க மனசுல கவலைங்க
ஏராளம் இருக்குது பாருங்க
அத போக்க இத போட்ட தேவல
இது இல்லாட்ட வாழ்க்கையே தேவை இல்ல
மொத்தத்தில் குடிசைங்க கொண்டாடும் தெய்வமே இதுதாங்க
மொத்தத்தில் குடிசைங்க கொண்டாடும் தெய்வமே இதுதாங்க
இந்த தீர்த்தத்த வாங்கி ஊத்துறோம் அதில் சொர்கத்த எட்டி பாக்குறோம்
அட போட்டது ஏறுது போட்டது ஏறுது போட்டது ஏறுதடா
 
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
 
ராவானா நானூறு மில்லி கேட்க்குதடா என் வயிறு சொல்லி
ராவானா நானூறு மில்லி கேட்க்குதடா என் வயிறு சொல்லி
அடங்கொப்ப................அடங்கொப்ப.................
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர
அடங்கோப்பன் மவனே ஒப்பேன் மவனே டண்டன் நக்கர டனக்கர டண்டன் நக்கர கோய்
 
புதன், 23 நவம்பர், 2011

மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே (சின்னபொண்ணு )

மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே 
மரிக்கொழுந்தே  என் மல்லிகை பூவே 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே மருகொழுந்தே............

அர்த்த நடு ராத்திரியில் என்ன பாக்க வரும்போது 
ஊரு சனம் தூங்கிடுச்சே என்ன நீயும் சேரும்போது 
தாலிகட்டி என்ன கூட்டி தஞ்சாவூரு  போகும்போது 
தாமரப்பூ நீயும் எந்தன் மார்போடு சாயும் போது
ஒன்ன சேர என்னால் முடியுமா .....................
ஒன்ன பிரிஞ்சா மனசு தாங்குமா ..................
ஒன்ன பிரிஞ்சா மனசு தாங்குமா ........................

மருகொழுந்தே என் மல்லிகை பூவே 
மருகொழுந்தே என் மல்லிகை பூவே 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே மருகொழுந்தே..................

ஆத்தங்கர ஓரத்துல அந்தி சாயும் நேரத்தில 
அத்த மகன் நீயும் அங்கே அன்போடு பேசயில
தண்ணிக்குடம் தூக்கி நானும் தனியாக போகும்போது 
என்னுடைய துணையாக பின்னே நீயும் வரும்போது 
உன் நெனப்பு மனச வாட்டுதைய்யா..............
உன்பிரிவு உசுர போக்குதையா ..................
உன்பிரிவு உசுர போக்குதையா ..................

மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே 
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மருகொழுந்தே என் மல்லிகை பூவே மருகொழுந்தே..................

Bomma Bomma Tha (Thaipusam Song) by Bangalore A.R Ramani Ammal...

பம்மா பம்மா தா தைய்யிய தைய்யியனுக்கு தின்னாக்கு நக்குர்தின் பஜங்கரே
குதனித நாகுர்தனி திதாம் திதாம் தோம் தை தை கணபதி நாம்சதா
 
 பம்மா பம்மா தா தைய்யிய தைய்யியனுக்கு தின்னாக்கு நக்குர்தின் பஜங்கரே
குதனித நாகுர்தனி திதாம் திதாம் தோம் தை தை கணபதி நாம்சதா
 
திம்மிகிடகிட திம்மிகிடகிட திக்குத்தால திம்மிகிட தாகிர்த தாகிர்த தாள தபோடு தா
திம்மிகிடகிட திம்மிகிடகிட திக்குத்தால திம்மிகிட தாகிர்த தாகிர்த தாள தபோடு தா
குதனித நாகுர்தனி திதாம் திதாம் தோம் தை தை கணபதி நாம்சதா
அவரு பாசுவே கரம்பாகிதி அகே நாம்ஜத்துரு கணராஜா
கால மந்திர பகுத்தாம்ச ச்சுரமண்டலக்கி சுரபாஜா
பம்மா பம்மா தா தைய்யிய தைய்யியனுக்கு தின்னாக்கு நக்குர்தின் பஜங்கரே
குதனித நாகுர்தனி திதாம் திதாம் தோம் தை தை கணபதி நாம்சதா
 
வேனுவாசரே அமிர்தக்குண்டளிக்கி தாரிகிரிகிட தாரிகிரிகிட   
வேனுவாசரே அமிர்தக்குண்டளிக்கி தாரிகிரிகிட தாரிகிரிகிட   தவாசஸ்கஜா
வேனுவாசரே அமிர்தக்குண்டளிக்கி தாரிகிரிகிட தாரிகிரிகிட   தவாசஸ்கஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உபசர்ஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உபசர்ஜா
 
திம்மிகிடகிட திம்மிகிடகிட திக்குத்தால திம்மிகிட தாகிர்த தாகிர்த தாள தபோடு தா
குதனித நாகுர்தனி திதாம் திதாம் தோம் தை தை கணபதி நாம்சதா
அவரு பாசுவே கரம்பாகிதி திரிமி திரிமி திரிமி திரிமி மிருதங்கா
அவரு பாசுவே கரம்பாகிதி திரிமி திரிமி திரிமி திரிமி மிருதங்கா
நவாப்புசாறங்கி சித்தாரிகிணறி அவருபாசுகை முகர்சிங்கா
நவாப்புசாறங்கி சித்தாரிகிணறி அவருபாசுகை முகர்சிங்கா
பம்மா பம்மா தா தைய்யிய தைய்யியனுக்கு தின்னாக்கு நக்குர்தின் பஜங்கரே
குதனித நாகுர்தனி திதாம் திதாம் தோம் தை தை கணபதி நாம்சதா
குதனித நாகுர்தனி திதாம் திதாம் தோம் தை தை கணபதி நாம்சதா

திங்கள், 3 அக்டோபர், 2011

vithi

ராதா.............ஒ..ராதா ராதா..............ஒ..ராதா
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
 
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
உன்னாலேதான்  மனம் பித்தானது கண்ணீறுதான் என் சொத்தானது
 
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
 
டைப்படிக்கும் ஓவியமே கைபிடிப்பாயோ
ஒன்னாலே ஏங்கினேன் உள்மூச்சி வாங்கினேன்
பைத்தியமா ஆனதுக்கு வைத்தியம் நீயே
உன்னோடு வாழனும் இல்லாட்டி சாகனும்
வெளியில வரணும் தரிசனம் தரனும்
அழகிய கிளியே திருபடி சரணம்
 உருகாம உருகி நான் ஓட தேயிறேன்
 
ராதா.............ஒ..ராதா ராதா..............ஒ..ராதா
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
 
உன்னாலத்தான் மனம் பித்தானது கண்ணீறுதான் என் சொத்தானது
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
 
தேவதாசபோல நானும் பாடவேனுமா
உலகே மாயம்தான் வாழ்வே மாயம்தான்
தண்ணி போட்டு நானும் இப்போ இரும வேணுமா
அடியே பார்வதி எனக்கு யார் கெதி
துடிக்கிது காதல் படிக்குது பாடல்
விடமாட்டேன் கண்ணே நீ வந்தே தீரனும்
 
ராதா.............ஒ..ராதா ராதா..............ஒ..ராதா
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
 
உன்னாலத்தான் மனம் பித்தானது கண்ணீறுதான் என் சொத்தானது
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
அடிக்கடி ஏண்டி உனக்கிந்த ஊடல்
 
ராதாஆஆஆஆஆஆஆஆஆஆஅ

pennukku theivam endru

பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
தெய்வத்தின் கோயில் என்ன கல்லறைகள் தானா
தேருக்கு வச்சமரம் தூக்கு மரம்தானா  
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
 
கல்லு தண்ணி சாராயம் காசுக்கொரு சம்சாரம்
மங்கையர்கள் கூட்டம் சந்தையிலே ஏலம் எவனுக்கு மானம்
சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம்
சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம்
நாளும் கேட்ட மூட நடக்கட்டும் போடா
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
 
பிள்ளைக்கு பால் இல்லை பாலுக்கு காசுஇல்லை
பசி வந்த பிள்ளை துடிக்கின்ற பொது வெக்கம் இனி ஏது
விலை ஒன்று கொடுத்தான் விதி என்று சுமந்தால்
விலை ஒன்று கொடுத்தான் விதி என்று சுமந்தால்
நதி எங்கும் தண்ணீர்    இவள் சிந்தும் கண்ணீர்
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
 
ஆண்டவன் எங்கேடா அவனையும் கொண்டாட
கதியற்ற தாயி கற்பழிக்கும் நாயை பிணம் தின்னும் பேயை
எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான்
எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான்
பதில் சொல்லுவான வெறும் கல்லுத்தனா
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
தெய்வத்தின் கோயில் என்ன கல்லறைகள் தானா
தேருக்கு வச்சமரம் தூக்கு மரம்தானா  
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி

aattukkara alamelu

தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என்  வீடு
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
 
காணும்பொது இனிக்கும் மதுரை கதம்பம் போலே மணக்கும்
கண்ணை வவ்வி இழுக்கும் தன்னை உன்னசொல்லி அழைக்கும்
 
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
 
வாடும் மனமே மூடும்  கவலை மதுவில் கரைந்து பறந்தோட...........ஹெய்யா
வாடும் மனமே மூடும்  கவலை மதுவில் கரைந்து பறந்தோட
வாழ்வில் நிம்மதி தேடும் செல்வன் சீமான் மயங்கி உறவாட
 
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
 
கலையால் வீசும் வலையால் காதல் விலையே பேசும் கிளி நான்...........ஹெய்யா
கலையால் வீசும் வலையால் காதல் விலையே பேசும் கிளி நான்
கலையால் போதை நிலையால் ஆளைக் கவரும் கந்த சிலை நான்
 
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
 
போனது எல்லாம் போகட்டும் மனம் புது புது கனவுகள் காணட்டும்..............ஹெய்யா.
போனது எல்லாம் போகட்டும் மனம் புது புது கனவுகள் காணட்டும்
ஆனது எல்லாம் ஆகட்டும் அதில் அதிசய காட்சிகள் தோனட்டும்
 
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
 
காணும்பொது இனிக்கும் மதுரை கதம்பம் போலே மணக்கும்
கண்ணை வவ்வி இழுக்கும் தன்னை உன்னசொல்லி அழைக்கும்
 
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
தேன்கூடு நல்ல தேன்கூடு.........திருமகள் வாழ்ந்திடும் என் வீடு

ஆத்துலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை  நம்பி
ஆத்துலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை  நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை  
விடுகதை அது தொடர்கதை
விடுகதை அது தொடர்கதை
 
ஆத்தாளும் இல்லமே  அப்பனும் இல்லமே
ஆத்தாளும் இல்லமே  அப்பனும் இல்லமே
அனாதையா  வந்த கதை சிறுகதை அது புது கதை
சிறுகதை.................புது கதை
 
ஆத்துலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்ன நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை  
விடுகதை அது தொடர்கதை
விடுகதை அது தொடர்கதை
 
மானம்வெக்கம் இல்லமே  மாப்பிள்ளையாக வந்து
மானம்வெக்கம் இல்லமே  மாப்பிள்ளையாக வந்து
மன்னிப்பு கேட்ட கதை நடந்த கதை அது முடிந்த கதை
நடந்த கதை அது முடிந்த கதை
நடந்த கதை அது முடிந்த கதை
 
ஆத்துலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்ன நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை  
விடுகதை அது தொடர்கதை
விடுகதை அது தொடர்கதை
 
மானமெல்லாம் பொழியணும் பூமியெல்லாம் விலையனும்
மானமெல்லாம் பொழியணும் பூமியெல்லாம் விலையனும்
மருதமலை ஆண்டவனே அருலனும் கருணை புரியணும்
மருதமலை ஆண்டவனே அருலனும் கருணை புரியணும்
 
ஆத்துலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்ன நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை  
விடுகதை அது தொடர்கதை
விடுகதை அது தொடர்கதை
 
ஆண்:
 
தாகம் தீந்தடி அன்னமே...........தங்கமே.......சொர்ணமே.........அன்னமே...........
என் மோகம் தீரவில்லை இன்னுமே..........தங்கமே.......சொர்ணமே.........அன்னமே...........
 
தாகம் தீந்தடி அன்னமே
என் மோகம் தீரவில்லை இன்னுமே..............
 
தாகம் தீந்தடி அன்னமே...........தங்கமே
என் மோகம் தீரவில்லை இன்னுமே...............
மழை மேகம் போலே வந்து தலுவிக்கொண்டாலே  என் தேகமே குளுந்து போகுமே
மழை மேகம் போலே வந்து தலுவிக்கொண்டாலே  என் தேகமே குளுந்து போகுமே
பெண்:
காலநேரம் ஏதும் இல்லாமே கண்டநேரமெல்லாம் வந்து நில்லாமே
காலநேரம் ஏதும் இல்லாமே கண்டநேரமெல்லாம் வந்து நில்லாமே
காத்திருக்கவேணும் ராதிரிவரும் வரை முறையே இது முறையே
காத்திருக்கவேணும் ராதிரிவரும் வரை முறையே இது முறையே
ஆண்:
தாகம் தீந்தடி அன்னமே
என் மோகம் தீரவில்லை இன்னுமே..............
தாகம் தீந்தடி அன்னமே
என் மோகம் தீரவில்லை இன்னுமே..............
ஆண்:
ராத்திரி வரும் வரை மயிலே நான் காத்திருப்பேனடி குயிலே
ராத்திரி வரும் வரை மயிலே நான் காத்திருப்பேனடி குயிலே
இப்போ கட்டியணைத்தொரு முத்தமே........
இப்போ கட்டியணைத்தொரு முத்தமே தந்தாள் நினைத்து மகிழும் என் சித்தமே
பெண்:
ஆற்றில் ஓடும் தண்ணி இல்ல ஐயாவே இத அடித்துக்கொண்டுபோவதர்க்கு மெய்யாவே
ஆற்றில் ஓடும் தண்ணி இல்ல ஐயாவே இத அடித்துக்கொண்டுபோவதர்க்கு மெய்யாவே
கிணற்றில் ஊரும் தண்ணி இந்த ரோஜாவே ஏய் ய்ய்ய்ய்ய்..
கிணற்றில் ஊரும் தண்ணி இந்த ரோஜாவே
இத நெனச்சி பார்த்து பொருத்துருங்க ராஜாவே
நெனச்சி பார்த்து பொருத்துருங்க ராஜாவே ஆசே ராஜாவே  நான் உன் ரோஜாவே
ஆண்:
கலைஎடுக்கும்போது  கனியே உன் வளையல் சத்தம் கேட்டேன் கிளியே
கலைஎடுக்கும்போது  கனியே உன் வளையல் சத்தம் கேட்டேன் கிளியே
கலகலத்து போச்சே மனசு கலகலத்து போச்சே மனசு
இந்த கிளுகிளுப்பு ரொம்ப புதுசு
பெண்:
காட்டுக்குள்ள வந்ததென்ன சிங்கமே
நம்ம  வீட்டுக்குத்தான் போங்க இப்போ தங்கமே
 
காட்டுக்குள்ள வந்ததென்ன சிங்கமே
நம்ம  வீட்டுக்குத்தான் போங்க இப்போ தங்கமே
அந்தி சாஞ்ச பின்னாலே நான் வந்திடுவேன்
அந்தி சாஞ்ச பின்னாலே நான் வந்திடுவேன்
உங்க ஆசை தீர எல்லாமே நான் தந்திடுவேன்
நானும் தந்திடுவேன்  
நானும் தந்திடுவேன்
ஆண்:
முக்கனியா இனிக்கிற உன் பேச்சிலே
என் மொகமெல்லாம் தீர்ந்து போச்சி மூச்சிலே

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

உப்பு இல்லா பண்டம் அது குப்பைக்கிதான் போகுமடா
மப்பு இல்லா வாழ்க்கை அது...சப்புன்னு   தான் ஆகுமடா
 
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ
பிரெண்டுங்க முன்னாடி உலகம் தூசு கும்மாங்கோ
பிரெண்டுங்க இல்லாங்காட்டி நியும் லூசு கும்மாங்கோ
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து நாமடா
ஜபருதஸ்த ஜபருதஸ்த வாழுடா
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ
 
(எ  மாமா எ மாமா மாமா மாமா மாமா மாமா)
 
காலைல மேரி பொண்ணு பார்த்தாடா மத்தியானம் நூர்ஜகானு கேட்டாடா.....
சாயங்காலம் ருக்குமணி கூப்ட்டா டா.....
அட எல்லா பொன்னும் டாடா பூட்டாடா.....
 
கண்ணால கவுத்துடுவா கைகாரி கைகழுவி விட்டுடுவா வாயாடி
ஜாடையில ரவுசுவிட்டா சிங்காரி இவ ஜகா வாங்கும் ஜகஜால கில்லாடி
 
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து நாமடா
ஜபருதஸ்த ஜபருதஸ்த வாழுடா
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ
 
வாலிப வயசு இது தாங்காது ஜாலியா வாழ மனசு ஏங்குது
போன்னுங்கெல்லாம் பன்னுதப்பா ராவுடி
நண்பா நல்ல பொண்ண பார்த்து நீயும்.......டாவடி
காக்கா குயில போல கூவாது பீரும் மோரும் ஒன்ன ஆகாது
பாவாட சேலை எல்லாம் வேஸ்டுடா 
 அட நைட்டி போட்ட பிகரு ரொம்ப பெஸ்ட்டு டா
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து நாமடா
ஜபருதஸ்த ஜபருதஸ்த வாழுடா
 
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ
பிரெண்டுங்க முன்னாடி உலகம் தூசு கும்மாங்கோ
பிரெண்டுங்க இல்லாங்காட்டி நியும் லூசு கும்மாங்கோ
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து நாமடா
ஜபருதஸ்த ஜபருதஸ்த வாழுடா
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ

வியாழன், 29 செப்டம்பர், 2011

rojamalare

அழகோவியம் உயிரானது புவிமீதிலே நடமாடுது
கவியயிரம் மனம் பாடுது புதுக்காவியம்   அரங்கேறுது
லவ்லி லிசா ....................மோனலிசா.................
 
அழகோவியம் உயிரானது புவிமீதிலே நடமாடுது
 
என்..........கவியானவள் கண்ணில் வந்து கலையானவள்  
என் கனவானவள் நினைவில் வந்து இனிதானவள்
இசையாவவள்............சுவையானவள் என் வானிலே நிலவானவள்
மலர் முகம் மனம் தொடும் தினம் தினம் மனம் தரும்
 லவ்லி லிசா ....................மோனலிசா.................
 
க க    க    அழகோவியம் உயிரானது
 
என்.............உயிரானவள் புனிதம் ஆனா உறவானவள்    
என்............ வாழ்வானவள்..... வசந்தம் தந்து  நிறைவானவள்
புதிரானவள் புகல்மானவள் மனதால்பவள் ஆம்...........மலர் என் அவள்
அவள் ஒரு தனி துவம் அவள் ஒரு தனி சுகம்
லவ்லி லிசா ............கே.....கே........மோனலிசா.................
 
அழகோவியம் உயிரானது புவிமீதிலே நடமாடுது
கவியயிரம் மனம் பாடுது புதுக்காவியம்   அரங்கேறுது
லவ்லி லிசா ....................மோனலிசா.................

rojamalare

ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞாணங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
என் காதல் கண்மணியே உன் கானம் கேட்கலையே
உயிருக்கு உயிராய் உந்தன் நெஞ்சில் நான் சேர்வதெப்போ
அழகின் உருவே இதய மலரே உதயமாகும் புதிய நிலவே
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞாணங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
 
மேகம் கருக்கையிலே தோகைவிரிக்கும் மயிலே
                ஆ ..ஆ ...ஆ.. ஆ...
மேகம் கருக்கையிலே தோகைவிரிக்கும் மயிலே
கண்ணே என் கண்முன் வந்து காதல் கதை சொல்வதெப்போ
மாலை இலம்போழுதில் கானம் படிக்கும் குயிலே
தாலாட்டும் தென்றலாய் நீ பாட்டு சொல்லி கேட்பதெப்போ
உனது மடியில் விழிகள் மூட உறங்க வைத்து நீயும் பாட
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞாணங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
 
மாதர்கள் மலரெடுத்து மலருக்கு மலர்தொடுத்து
மாதர்கள் மலரெடுத்து மலருக்கு மலர்தொடுத்து
மருதானை வண்ணமிட்டு பென்னைழைத்து முன்னே வர
பூமாலை நானெடுத்து தோளோடு சூடிவிட்டு
மார்போடு சேர்த்து கொள்ளும் மனநாளில் தேதி சொல்லு
நாதம் முழங்க நேசம் துவங்க வாழ்த்து குவிய வாழ்வு துலங்க
 
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞாணங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
என் காதல் கண்மணியே உன் கானம் கேட்கலையே
உயிருக்கு உயிராய் உந்தன் நெஞ்சில் நான் சேர்வதெப்போ
அழகின் உருவே இதய மலரே உதயமாகும் புதிய நிலவே
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே

புதன், 28 செப்டம்பர், 2011

roja malare

ஆண்:
                           ரோஜாமலரில் நேசம் கொண்டு அலையும் பொங்கியதோ
                            தாழம்பூ.....பாதம் தொட்டு பூமி கொஞ்சியதோ
                           ஆகாயம் மலர் அழகை கண்டு தீராத மோகம் கொண்டதோ.............
                           .ஒ .. ஒ ..௦ஒ.. ஒ ..ஒ ..ஒ ..ஒ ..
குழுவினர்:
                            அதனால் தானோ மாலை பொழுது மயங்கி போனது
                             நிலவு பெண்ணும்  மலரைக்கான உதயமானது
ஆண்:
                          இரவுப்பொழுதும் விழியின் ஒளியில் விடியல் காணுது .....
குழுவினர்:
                             ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ...
 ஆண்:
                           ரோஜாமலரில் நேசம் கொண்டு அலையும் பொங்கியதோ
                            தாழம்பூ.....பாதம் தொட்டு பூமி கொஞ்சியதோ
                           ஆகாயம் மலர் அழகை கண்டு தீராத மோகம் கொண்டதோ
குழுவினர்:
                             ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ...
ஆண்:
                              காலை கதேரொளி மைவிழி மானே தானக பூவன மேனகையாலே
                              காலை கதேரொளி மைவிழி மானே தானக பூவன மேனகையாலே
                              கூவி கூவி சொலைக்குயில்கள் பாடுவதும் மொழிதானே
                              மனம் மங்கள மேடையில் குங்கும பேழையில் சுந்தரவதனம் நீனே
                              பனி சந்தன மேனியில் மல்லிகை வாடையில் துயிலுது இந்த வானே..................
குழுவினர்:
                               ..ம் .. ம்.. ம் .. ம் .. ம் ..ம் .. ம் .. ம்
                               பூக்கள் பூவை குழலில் கட்ட புனிதமானது
                               தென்றல் கூட கோடியில் பட்டு மகிழ்ந்துபோனது
ஆண்:        
                                 தேனும் பூவின் இதழின் மேலே சுவையை காணுது
குழுவினர்:
                                  ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ..ஒ ..ஒ.... ஒ ...
ஆண்:
                                  அந்த புன்னகை ஓவியம் மேனி புவியில உலவுது கவிதை பாடி....
                                  அந்த புன்னகை ஓவியம் மேனி புவியில உலவுது கவிதை பாடி.
                                  மின்னி மின்னி வண்ணக்கனவுகள் என்னுள் எழுகுது கோடி   
                                  மழை அருவியில் மனம் பெரும் கொடியினை முகர்ந்திட நெகிழுது நெஞ்சின் நாடி
                                  அது முதுமலை நேவிட முகிளினில் ஆடிட குதுகலமானது பூமி ....
குழுவினர்:
                                   ம் .......ம் ..ம் .ம் ..ம் ....ம் ...ம் ...ம் ...ம் ..ம் ..
ஆண்:
                               ரோஜாமலரில் நேசம் கொண்டு அலையும் பொங்கியதோ
                              தாழம்பூ.....பாதம் தொட்டு பூமி கொஞ்சியதோ
                             ஆகாயம் மலர் அழகை கண்டு தீராத மோகம் கொண்டதோ
குழுவினர் :
                           .  ஒ .. ஒ ..௦ஒ.. ஒ ..ஒ ..ஒ ..ஒ ..
 
பூ பூ பூவா பூ பூத்தது ............லாலா லாலா லாலா லாலா லாலா
பூ பூ பூத்து மனம் சேர்த்தது .............லாலா லாலா லாலா லாலா லாலா
அது மனம்தர மனம்தர மலர்ந்திடுது மனம் மகிழ்ச்சியில் சுகமாய் நெகில்ந்திடுது
மலரே மறந்தால் மலர்ந்திடுது ....
 
பூ பூ பூவா பூ பூத்தது ............
 
மன நாளிலே மாலை சூடி... மணமக்கள் ஒன்று சேர
மலர் தூவியே மனங்கள் கூடி மனதார, வாழ்த்து பாட
விழா நாள் அது............. நிலா வான் அது .....................
கலாவானது ............... விழா நாள் அது ............
பெற்ற மனம் ,கானம்  பாட மற்ற மனம் சேர்ந்து ஆட
பூலோகம் பூத்தாட வான் மேகம் பூத்தாட எந்நாள்  எந்நாளோ எந்நாள்   எந்நாளோ
 
பூ பூ பூவா பூ பூத்தது ............
 
கோரஸ் : லாலா லாலா லாலா லாலா லாலா லாலா
 
மனம் மாறுமோ...மலரில் ஏது மாறாது அந்த வாசம்
மனம் போகுமோ நெஞ்சில் நேசம் போகாது இந்த பாசம்
ஆத்மாவிலே........... அவள் சந்நிதி அது போதுமே...........அகம்  நிம்மதி
என்னுள்ளே........... எழுந்த ராகம் எழுதியது புதிய வேதம்
நினைவாலே வாழ்ந்தாலே நிறைவாகும் வாழ்நாளே அந்நாள் எந்நாளில் அந்நாள் எந்நாளில்
 
பூ பூ பூவா பூ பூத்தது ............லாலா லாலா லாலா லாலா லாலா
பூ பூ பூத்து மனம் சேர்த்தது .............லாலா லாலா லாலா லாலா லாலா
அது மனம்தர மனம்தர மலர்ந்திடுது மனம் மகிழ்ச்சியில் சுகமாய் நெகில்ந்திடுது
மலரே மறந்தால் மலர்ந்திடுது
 
பூ பூ பூவா பூ பூத்தது ............
 
புதன், 21 செப்டம்பர், 2011

சொர்கமே என்றாலும்

ஆண்:
                                  ஹே தந்தன தந்தன தந்தா
 
                                 சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா
                                அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடாஆகுமா
                                 பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ........ஆ ........ஆ .....ஆ
                 
                                சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா
                               அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா  
பெண்:
                              ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்க்கவிலையே  ஏய்..................
அன்ன:
                               பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பார்க்க ஒரு சோல இல்லையே  ஏய்..................        
பெண் :
                                வெத்தலைய மடிச்சி மாமன் அத கடிச்சி துப்ப ஒரு வழி இல்லையே ஏய்..................
ஆண்: 
                                 ஓடிவந்து குதிச்சி  முங்கி முங்கி குளிச்சி ஆட ஒரு ஓட இல்லையே ஏய்..................
பெண்:
                                  இவ்வூரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல 
அன்ன:
                               அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
பெண்:
                                ஒரு தாகம் தீர்க்க யேது   மொறு 
ஆண்:
                                சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா
                                அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா  
பெண்:
                                பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ........ஆ ........ஆ .....ஆ
                                சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா
ஆண்:
                                அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா   
கோரஸ்
                              தனதந்த  தந்தன தந்த  
                              தனதந்த  தந்தன தந்த    
                             தனதந்த  தந்தன தந்த 
                             தனதந்த  தந்தன தந்த      
                             தந்தநனானா  தனா தந்த நானா
ஆண்:
                           மாடு கண்ணு மேய்க்க மேயிரத பாக்க மந்தவெளி இங்கு  இல்லையே
பெண்:
                           ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரச மரமேடை இல்லையே \
ஆண்:
                            கால ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஒட்டி காணம் பாட வழி இல்லையே
பெண்:
                            தோழிகள    அழைச்சி சொல்லி சொல்லி ரசிச்சி ஆட்டம் போடா முடியலையே
ஆண்:
                             ஒரு எந்திரத்த போல அட இங்கே உள்ள வால்க்கே
பெண்:
                             இத எங்கே போய் சொல்ல மனம் இஷ்ட படவிள்ளே
ஆண்:
                              நம் ஊற போல ஊரும் இல்ல
பெண்:
                             சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா 
ஆண்:
                             அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா
பெண்:
                              பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ........ஆ ........ஆ .....ஆ
ஆண்:
                             சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா 
 இருவரும்:
                           :  அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

beta

ஆண்
                           கொயல்சி தேறி போலி. கு கு கு குகு கு கு கு
பெண்:
                       சூரத்துகே கித்தினி போலி. கு கு கு குகு கு கு கு
ஆண் :
                      கொயல்சி தேறி போலி. கு கு கு குகு கு கு கு
ஆண் :
                     சூரத்துகே கித்தினி போலி. கு கு கு கு கு கு கு
                     நைநேதேறி கஜெறாரே ஹோட்டு  தெரே அங்காரே
                    துஜே தேக்கு கே தில் மேரா ஹோனே லகா.....................
பெண்:
                     பாதொமே தேறி சருகம். ஜன் ஜன் ஜன் ஜன் ஜன் ஜன்
                     மனு கொலு பாயே ப்ரீதம் ஜன் ஜன் ஜன் ஜன் ஜன் ஜன் 
                    ரன்குத்தேரா ரங்கீலா .......தூ கே ச்சேலு ச்சபீலா
                    துஜே தேக்கு கே குச்சி  முஜே கோனே லகா..........................
ஆண்:
                   யவ்பனிக்கி தூ ம  லிக்கா ச்சிளிக்கே  தேறா பதன் மேஹக்கே
பெண்:
                    ஆவோ ஜோ பாஸ்  தேறி சாஸ்சோ கா ச்சமன்  மேஹக்கே
ஆண்:
                    யவ்பனிக்கி தூ ம  லிக்கா ச்சிளிக்கே  தேறா பதன் மேஹக்கே
பெண்:
                    ஆவோ ஜோ பாஸ்  தேறி சாஸ்சோ கா ச்சமன்  மேஹக்கே
ஆண்:
                      அங்கொசே தெரே ரசு பருசே
பெண்:
                    தெரெளியே ஜீவன் தருசே
ஆண்:
                     மேரே ஹோசெலியே ஜாத்து கே கவாறே தெரே கங்குனா
பெண்:
                     துனே முஜே பே ஜனிக்கிய
ஆண்:
                     துனே பி தூ மேரா சேனே லிய
பெண்:
                    பாதொமே தேறி சருகம். ஜன் ஜன் ஜன் ஜன் ஜன் ஜன்
                    மனு கோலு பாயே ப்ரீதம். ஜன் ஜன் ஜன் ஜன் ஜன் ஜன் 
                    ரன்குத்தேரா ரங்கீலா .....தூ கே ச்சேலு ச்சபீலா.......
                    துஜே தேக்கு கே குச்சி  முஜே கோனே லகா.............
பெண்:
                    லாலா........... லால லாலா.......... ல லா..............
ஆண்:
                   கோ............ கோ.......... லால லாலா........... ல லா..................
பெண்:
                  தூ நே மேரி, தனு கோ ச்சுவா, மனு மெ குயி  கோயி ஹல் ச்சல்,
ஆண்:
                    தில் மேரா............ டோளுகேயா அய்சே உடா தேறா................  ஆன்ஜேல்,
பெண்:
                  தூ நே மேரி, தனு கோ ச்சுவா, மனு மெ குயி  கோயி ஹல் ச்சல்,
ஆண்:
                    தில் மேரா, டோளுகேயா, அய்சே உடா தேறா,  ஆச்சல்
பெண்:
                   ப்ரீதிக்கி ரங்கு ரங்காவு ச்சுனர்,
ஆண்:
                    நாமு தெரே லிக்குதீக......... உமர்,
பெண்:
                   பன்கி மெ ஆவோங்கி துள்கனே தேரே அங்கனா.....................
ஆண்:
                  தேரே மிலன்,  கி, பயாஸ் ஜகி,
பெண்:
                   கெய்சே ககும் கியா ஆகு லகி,
ஆண்:
                   கொயல்சி தேறி போலி கு கு கு குகு கு கு கு
                    சூரத்துகே கித்தினி போலி கு கு கு குகு  கு கு கு,
                   நைநேதேறி கஜெறாரே ஹோட்டு  தெரே அங்காரே
                    துஜே தேக்கு கே தில் மேரா க்ஹோனே லகா

வெள்ளி, 15 ஜூலை, 2011

sivaraatthiri vidiya vidiya

பெண் :    சிவராத்திரி தூக்கம் ஏது கோய் .......................
                 முதல்றாத்திரி தொடங்கும் போது கோய்...........
                  பனிராத்திரி கோய்........... பட்டு பாய்விரி.........
                  சுபராத்திரி கோய் ........புதுமாதிரி விடிய விடிய ,
                  சிவராத்திரி தூக்கம் ஏது கோய் முதல்ராத்திரி,

 ஆண் :     வெப்பம் தீர வந்ததடி  வேப்பமரக்காத்து 
                     காக கம் குகம் 
                     வச்சிக்கு உன் கச்சேரிய உச்சகட்டம்  பார்த்து 
                     காக கம் குகம்

பெண்:      தெப்பம் போல தத்தளிக்கும் செம்பரித்தி நாத்து 
ஆண் :     கம் கம் குகும் 
 பெண் :   அம்பலத்தில் ஆடுறப்போ உன் பலத்த காட்டு 
ஆண் :     கோ கம் க்கும் 
ஆண் :    ராஜாமணி மாயமோகினி, ரோஜாமலர் நீ.............
பெண் :  தேன்மாங்கனி தேவரூபினி........... தேன் வாங்கலாம் நீ ..............

ஆண் :   சுகராத்திரி கோய் ............
                 புது மாதிரி விடிய விடிய சிவராத்திரி,
                 தூக்கம் ஏது கோய் முதல் ராத்திரி, 
                 தொடங்கும் போது கோய்............... 
                 பனிராத்திரி கோய்......... பட்டு பாய்விரி,
                 சுப ராத்திரி கோய் புது மாதிரி விடிய விடிய, 
பெண் :   சிவராத்திரி ...............

பெண் :   வெட்டிவேரு வாசனைய தொட்டு தொட்டு பாரு ,
                  கிட்ட வந்து கட்டிக்காம விட்டுவச்சதாறு ,
ஆண் :   அர்த்தஜாம நேரத்திலே  பூஜைகளை ஏற்று,
                  பக்தனுக்கு பக்கம்வந்து சொர்க்கம் ஒன்று காட்டு, 

பெண் :  நூலாடையை போட்டு மூடினேன் பாலாடையை தான்................

ஆண் :  ஆத்தடியோ தேஞ்சி போகுமா பாத்தால் என்ன நான், 
                சுப ராத்திரி கோய் புது மாதிரி விடிய விடிய, 

ஆண் :  சிவராத்திரி தூக்கம் ஏது கோய் ............
                முதல் ராத்திரி, தொடங்கும்போது கோய் 

பெண் :  பனிராத்திரி கோய் பட்டு பாய் விரி ,
                 சுப ராத்திரி கோய் புது மாதிரி விடிய விடிய ,

ஆண் :  சிவராத்திரி தூக்கம் ஏது கோய் .............

பெண் :  முதல் ராத்திரி தொடங்கும்போது கோய்........... 
               சிவராத்திரி       

சனி, 18 ஜூன், 2011

vanthiyala vanthiyala

சுரேஷ் பீட்டர்ஸ் :
                                                   வந்திகளா வந்திகளா கூத்துப்பாக்கவந்திகளா நீங்க குத்தககிக்கவந்திகளா
அனுராதா ஸ்ரீராம் :
                                                   அய்யா வந்திகளா வந்திகளா நாடகம் பாக்க வந்திகளா நீங்க நட்டமா நிக்கவந்திகளா 
இருவரும் :
                                                  அண்ணமாரே தம்பிமாரே அருமையுள்ள அக்காமாரே 
                                                  அண்ணமாரே தம்பிமாரே அருமையுள்ள அக்காமாரே 
                                                  பெத்தெடுத்த தாயும்மாறே பேருபெட்ட்ற பெரியோரே   
சுரேஷ் பீட்டர்ஸ் :             
                                                    வணக்கம்முங்க வணக்கம் 
அனுராதா ஸ்ரீராம் :
                                                   அய்யா வந்தனம்முங்க வந்தானாம் 
சுரேஷ் பீட்டர்ஸ் : 
                                                  இங்க வந்தசனம்மேல்லாம் குந்தோணம் 
இருவரும் :
                                                 நாங்கவாரும்போது  வாங்கியாந்த வாசமுள்ள சந்தானம் 
                                                 சந்தானத்த பூசுங்க நீங்க சந்தோசமா பாருங்க 
                                               மன்னாதிமன்னவராம் மறவற்குலமானிக்கமாம் 
                                                 முக்குலத்துசிங்கம்முங்க முத்துராமலிங்கம்முங்க
                                                (முக்குலத்துசிங்கம்முங்க முத்துராமலிங்கம்முங்க)
                                               போரந்துவலர்ந்த பூமி அத போற்றி பாடுறொம் சாமி 
                                               (போரந்துவலர்ந்த பூமி அத போற்றி பாடுறொம் சாமி )
                                              அண்ணமாரே தம்பிமாரே அருமையுள்ள அக்காமாரே 
சுரேஷ் பீட்டர்ஸ் : 
                                               யே புள்ள சிட்டே 
அனுராதா ஸ்ரீராம்:               
                                             என்ன மச்சான்  
 சுரேஷ் பீட்டர்ஸ் : 
                                               இந்த ஊரு அய்யாக்கமாறு அருமை பெருமை எல்லாத்தையும் 
                                              பாடிமுடிசிட்டோம்  இனி நம்ம கூத்த எடுத்துவிட்ட்ருவோமா 
அனுராதா ஸ்ரீராம்: 
                                                       விட்ட்ருவோம்      
சுரேஷ் பீட்டர்ஸ் :      
                                                  உருண்டமலா தெரண்டமலா ஒய்யாரகலுகுமலா
                                                  பாசிபடர்ந்தமலையாம் தங்கமதில்லாலே 
                                                 நான் படுத்துறங்கும் பஞ்சிமலயாம் தங்கமதில்லாலே
                                                 பாசிபடர்ந்தமலையாம் தங்கமதில்லாலே 
                                                 நான் படுத்துறங்கும் பஞ்சிமலயாம் தங்கமதில்லாலே
அனுராதா ஸ்ரீராம்: 
                                               ஒன்னுரெண்டு கல்போரிக்கி மாமா ஓடைலயில பாலம்கட்டி 
                                               பாலத்தூல  நடக்கையில மச்சான் பார்த்து பார்த்து கன்னுடிச்சான்
சுரேஷ் பீட்டர்ஸ் :     
                                               பார்த்தா முறைக்கிரியே இழுத்துமரைக்கிரியே 
                                               சுண்டி இழுக்குறியே சூட்டகிலப்புறியே                 
அனுராதா ஸ்ரீராம்:        
                                               ஊருஇருக்குது உறவு இருக்குது பர்த்திருக்குது பக்கம் இருக்குது 
                                               வேர்த்திருக்குது வெக்கம் தடுக்குது 
சுரேஷ் பீட்டர்ஸ் :    

                                               ஏண்டி இப்படி பசப்புற என் ஆசையாத்தான் உசுப்புற 
                                               சுருக்குபைய்யா இடுப்புல என்ன சொருகிவாச்சி மயக்குற 
                                              ஓடக்காடு ஒடப்பக்காடு புள்ள ஒளிஞ்சிருக்கு கொய்யக்காடு
                                               கொய்யாக்கட்டுக்குள்ளவந்தா நாம கூட்டாஞ்சோறு ஆக்கிறலாம் 
அனுராதா ஸ்ரீராம்:    
                                              என் கைய்ய பிடிப்ப காத கடிப்ப என் இடுப்ப கில்லுவ கூட இருக்க சொல்லுவ
சுரேஷ் பீட்டர்ஸ் :   
                                              சீலதந்தனே நான் லவுக்க தந்தனே யே சோப்பு தந்தனே நானும் சீப்பு தந்தனே 
                                              என்ன ஏச்சி புட்டாலே ஆள ஓச்சி புட்டாலே ஐயோ தங்கமுடியலே நான் தூங்கமுடியல 
                                              யே வாடவேத்தல வதங்க வெத்தல வாய்க்கி நல்லால்லே ஆ வலஞ்ச கோர 
                                              கோலஞ்ச கோர பாய்க்கி நல்லால்லே எ நேத்து பூத்த ரோசாபூவுகொண்டைக்கி நல்லால்லே 
                                             அந்த குருவி கொத்தின கொய்யா பழம் தொண்டைக்கி நல்லால்லே 
                                              யே வாடவேத்தல அ வதங்க வெத்தல 
                                              யே வாடவேத்தல வதங்க வெத்தல வாய்க்கி நல்லால்லே ஆ வலஞ்ச கோர 
                                               கோலஞ்ச கோர பாய்க்கி நல்லால்லே
சுரேஷ் பீட்டர்ஸ் :  
                                                அடி சீனா சீன என் சிலுக்கு சிக்குன்னுத்தன் அது இருக்கு                                                                              அனுராதா ஸ்ரீராம்: 
                                                அட வேணாம் உனக்கு இந்த கிறுக்கு நி வெறால பாரு அதுக்கு 
சுரேஷ் பீட்டர்ஸ் :  
                                                 சிம்போனிய போறியா சினிமாவுக்கு வாரிய 
                                                அடி குண்டு பொன்னு மீனம்மா குச்சி அயிஸ் வேணுமா 
அனுராதா ஸ்ரீராம்: 
                                               இம்பால பாலபாத்த வார்றேனே நீய்யாக்கா டீனு  சொன்னாவ கோய்
சுரேஷ் பீட்டர்ஸ் : 
                                              யே ரொம்பத்தான் பீத்துக்கிரியே போடி வெடிக்காத போட்டு வெடியே 
                                             அயோ சீனா சீன என் சிலுக்கு சிக்குன்னுத்தன் அது இருக்கு  
அனுராதா ஸ்ரீராம்: 
                                              ஏய் உணக்குன்னுதான் இது இருக்கு உன் இஷ்டத்துக்கு அடி நொறுக்கு