புதன், 23 நவம்பர், 2011

மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே (சின்னபொண்ணு )

மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே 
மரிக்கொழுந்தே  என் மல்லிகை பூவே 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே மருகொழுந்தே............

அர்த்த நடு ராத்திரியில் என்ன பாக்க வரும்போது 
ஊரு சனம் தூங்கிடுச்சே என்ன நீயும் சேரும்போது 
தாலிகட்டி என்ன கூட்டி தஞ்சாவூரு  போகும்போது 
தாமரப்பூ நீயும் எந்தன் மார்போடு சாயும் போது
ஒன்ன சேர என்னால் முடியுமா .....................
ஒன்ன பிரிஞ்சா மனசு தாங்குமா ..................
ஒன்ன பிரிஞ்சா மனசு தாங்குமா ........................

மருகொழுந்தே என் மல்லிகை பூவே 
மருகொழுந்தே என் மல்லிகை பூவே 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே மருகொழுந்தே..................

ஆத்தங்கர ஓரத்துல அந்தி சாயும் நேரத்தில 
அத்த மகன் நீயும் அங்கே அன்போடு பேசயில
தண்ணிக்குடம் தூக்கி நானும் தனியாக போகும்போது 
என்னுடைய துணையாக பின்னே நீயும் வரும்போது 
உன் நெனப்பு மனச வாட்டுதைய்யா..............
உன்பிரிவு உசுர போக்குதையா ..................
உன்பிரிவு உசுர போக்குதையா ..................

மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே 
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ௦௦௦௦௦௦௦ ௦ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு 
மருகொழுந்தே என் மல்லிகை பூவே மருகொழுந்தே..................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு