சனி, 18 ஜூன், 2011

vanthiyala vanthiyala

சுரேஷ் பீட்டர்ஸ் :
                                                   வந்திகளா வந்திகளா கூத்துப்பாக்கவந்திகளா நீங்க குத்தககிக்கவந்திகளா
அனுராதா ஸ்ரீராம் :
                                                   அய்யா வந்திகளா வந்திகளா நாடகம் பாக்க வந்திகளா நீங்க நட்டமா நிக்கவந்திகளா 
இருவரும் :
                                                  அண்ணமாரே தம்பிமாரே அருமையுள்ள அக்காமாரே 
                                                  அண்ணமாரே தம்பிமாரே அருமையுள்ள அக்காமாரே 
                                                  பெத்தெடுத்த தாயும்மாறே பேருபெட்ட்ற பெரியோரே   
சுரேஷ் பீட்டர்ஸ் :             
                                                    வணக்கம்முங்க வணக்கம் 
அனுராதா ஸ்ரீராம் :
                                                   அய்யா வந்தனம்முங்க வந்தானாம் 
சுரேஷ் பீட்டர்ஸ் : 
                                                  இங்க வந்தசனம்மேல்லாம் குந்தோணம் 
இருவரும் :
                                                 நாங்கவாரும்போது  வாங்கியாந்த வாசமுள்ள சந்தானம் 
                                                 சந்தானத்த பூசுங்க நீங்க சந்தோசமா பாருங்க 
                                               மன்னாதிமன்னவராம் மறவற்குலமானிக்கமாம் 
                                                 முக்குலத்துசிங்கம்முங்க முத்துராமலிங்கம்முங்க
                                                (முக்குலத்துசிங்கம்முங்க முத்துராமலிங்கம்முங்க)
                                               போரந்துவலர்ந்த பூமி அத போற்றி பாடுறொம் சாமி 
                                               (போரந்துவலர்ந்த பூமி அத போற்றி பாடுறொம் சாமி )
                                              அண்ணமாரே தம்பிமாரே அருமையுள்ள அக்காமாரே 
சுரேஷ் பீட்டர்ஸ் : 
                                               யே புள்ள சிட்டே 
அனுராதா ஸ்ரீராம்:               
                                             என்ன மச்சான்  
 சுரேஷ் பீட்டர்ஸ் : 
                                               இந்த ஊரு அய்யாக்கமாறு அருமை பெருமை எல்லாத்தையும் 
                                              பாடிமுடிசிட்டோம்  இனி நம்ம கூத்த எடுத்துவிட்ட்ருவோமா 
அனுராதா ஸ்ரீராம்: 
                                                       விட்ட்ருவோம்      
சுரேஷ் பீட்டர்ஸ் :      
                                                  உருண்டமலா தெரண்டமலா ஒய்யாரகலுகுமலா
                                                  பாசிபடர்ந்தமலையாம் தங்கமதில்லாலே 
                                                 நான் படுத்துறங்கும் பஞ்சிமலயாம் தங்கமதில்லாலே
                                                 பாசிபடர்ந்தமலையாம் தங்கமதில்லாலே 
                                                 நான் படுத்துறங்கும் பஞ்சிமலயாம் தங்கமதில்லாலே
அனுராதா ஸ்ரீராம்: 
                                               ஒன்னுரெண்டு கல்போரிக்கி மாமா ஓடைலயில பாலம்கட்டி 
                                               பாலத்தூல  நடக்கையில மச்சான் பார்த்து பார்த்து கன்னுடிச்சான்
சுரேஷ் பீட்டர்ஸ் :     
                                               பார்த்தா முறைக்கிரியே இழுத்துமரைக்கிரியே 
                                               சுண்டி இழுக்குறியே சூட்டகிலப்புறியே                 
அனுராதா ஸ்ரீராம்:        
                                               ஊருஇருக்குது உறவு இருக்குது பர்த்திருக்குது பக்கம் இருக்குது 
                                               வேர்த்திருக்குது வெக்கம் தடுக்குது 
சுரேஷ் பீட்டர்ஸ் :    

                                               ஏண்டி இப்படி பசப்புற என் ஆசையாத்தான் உசுப்புற 
                                               சுருக்குபைய்யா இடுப்புல என்ன சொருகிவாச்சி மயக்குற 
                                              ஓடக்காடு ஒடப்பக்காடு புள்ள ஒளிஞ்சிருக்கு கொய்யக்காடு
                                               கொய்யாக்கட்டுக்குள்ளவந்தா நாம கூட்டாஞ்சோறு ஆக்கிறலாம் 
அனுராதா ஸ்ரீராம்:    
                                              என் கைய்ய பிடிப்ப காத கடிப்ப என் இடுப்ப கில்லுவ கூட இருக்க சொல்லுவ
சுரேஷ் பீட்டர்ஸ் :   
                                              சீலதந்தனே நான் லவுக்க தந்தனே யே சோப்பு தந்தனே நானும் சீப்பு தந்தனே 
                                              என்ன ஏச்சி புட்டாலே ஆள ஓச்சி புட்டாலே ஐயோ தங்கமுடியலே நான் தூங்கமுடியல 
                                              யே வாடவேத்தல வதங்க வெத்தல வாய்க்கி நல்லால்லே ஆ வலஞ்ச கோர 
                                              கோலஞ்ச கோர பாய்க்கி நல்லால்லே எ நேத்து பூத்த ரோசாபூவுகொண்டைக்கி நல்லால்லே 
                                             அந்த குருவி கொத்தின கொய்யா பழம் தொண்டைக்கி நல்லால்லே 
                                              யே வாடவேத்தல அ வதங்க வெத்தல 
                                              யே வாடவேத்தல வதங்க வெத்தல வாய்க்கி நல்லால்லே ஆ வலஞ்ச கோர 
                                               கோலஞ்ச கோர பாய்க்கி நல்லால்லே
சுரேஷ் பீட்டர்ஸ் :  
                                                அடி சீனா சீன என் சிலுக்கு சிக்குன்னுத்தன் அது இருக்கு                                                                              அனுராதா ஸ்ரீராம்: 
                                                அட வேணாம் உனக்கு இந்த கிறுக்கு நி வெறால பாரு அதுக்கு 
சுரேஷ் பீட்டர்ஸ் :  
                                                 சிம்போனிய போறியா சினிமாவுக்கு வாரிய 
                                                அடி குண்டு பொன்னு மீனம்மா குச்சி அயிஸ் வேணுமா 
அனுராதா ஸ்ரீராம்: 
                                               இம்பால பாலபாத்த வார்றேனே நீய்யாக்கா டீனு  சொன்னாவ கோய்
சுரேஷ் பீட்டர்ஸ் : 
                                              யே ரொம்பத்தான் பீத்துக்கிரியே போடி வெடிக்காத போட்டு வெடியே 
                                             அயோ சீனா சீன என் சிலுக்கு சிக்குன்னுத்தன் அது இருக்கு  
அனுராதா ஸ்ரீராம்: 
                                              ஏய் உணக்குன்னுதான் இது இருக்கு உன் இஷ்டத்துக்கு அடி நொறுக்கு 
                                             

வெள்ளி, 17 ஜூன், 2011

kanjile


பெரியவர் :
                         எங்கள் தமிழ் அன்னை எத்தனையோ தவம் இருந்து 
                        திங்களாய் செங்கதிராய் திருநாட்டின் ஒலி விளக்காய்
                        வள்ளுவன் குரல்போல வடிவமோ சிறிதாக 
                        உள்ளமோ இந்த உலகிலும் பெரிதாக 
சிறியவர் :
                         காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார் கொண்ட கருணையிநாள்  
                         எங்கள் நெஞ்சில் நிறைந்தார்            
                                
                         காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார் கொண்ட கருணையிநாள்  
                         எங்கள் நெஞ்சில் நிறைந்தார்
                        அண்ணா என்று எலோரும் அழைக்க வந்தார் ஆய்ரம் தலைமுறை தழைக்கவந்தார் 
பெரியவர்:
                         அண்ணா என்று எலோரும் அழைக்க வந்தார் ஆய்ரம் தலைமுறை தழைக்கவந்தார்
இருவரும் :
                            அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 
                            அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 
பெரியவர் :
                            எதையும் தாங்கும் இதயம்  கொண்டு தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவுக்கொண்டு 
                            எதையும் தாங்கும் இதயம்  கொண்டு தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவுக்கொண்டு
                             வைதவர் யாவரும் வாழட்டும் என்று வாழ்த்திய இதயம் அதுவல்லவா 
இருவரும் :
                            அதுவள்ளுவன் காட்டிய வழியல்லவா 
சிறியவர் :
                             மற்றான் தோட்டத்து மாளிகைக்கும் நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர் 
                             மற்றான் தோட்டத்து மாளிகைக்கும் நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர் 
பெரியவர் :
                           கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான் தாரகமந்திரம் ஆக்கியவர் 
                           நம் தாழ்வுகள் எல்லாம் போக்கியவர் 
                           அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 
சிறியவர் :
                           மானத்தைக்காத்திடும் நெசவாளர் அந்த மக்களின் கண்ணீர் தனைபர்த்தார் 
 பெரியவர் :
                            நாடெங்கும் துணிகளை தோள்களில் சுமந்து நலிந்திடும் ஏழைக்கு வால்வளித்தர் 
 இருவரும் :                                          
                             மக்கள் நலம் பெறவே ஒரு வழி வகுத்தார் 
                            அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 
பெரியவர் :
                            ஏழைகள் சிரித்திட அரசைமைத்தார் அதில் இறைவனை காண்போம் 
                            என உரைத்தார் எறிந்திடும் குடிசைகள் வருந்திடுவோர்க்கு எரியாவீடுகள்
                            அமைத்தளித்தார் அங்கு எறியும் விளக்காய் அவர் இருந்தார் 
சிறியவர் :
                            சென்னை என்றொரு பெயர் மாற்றி அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
                            சென்னை என்றொரு பெயர் மாற்றி அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
 பெரியவர் :
                           பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை பாரினில் மீண்டும் காட்டியவர் 
                           நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர் 
இருவரும் :
                           அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா         
 பெரியவர் :
                           எல்லோர்க்கும் அண்ணன் அவர் இல்லார்க்கு செல்வம் அவர்  
சிறியவர் :
                           நல்லோர்கள்  உள்ளம் எல்லாம் நாள்தோறும் வாழுபவர்
பெரியவர் :
                         சொன்னால் மனம் பதைக்கும் சொல்லவோ வாய் பதைக்கும் 
                         தன்னம்தனிமையிலே தான் உறங்க  போனாரோ        
சிறியவர் :
                          தங்கக்கடல்  அலையே  வாய்மூடி தூங்கும் எங்கள் தங்கத்தமிழ் மகனை 
                          தாலாட்டீ பாடலையோ
பெரியவர் :
                          பாடு நீ பாடு பைந்தமிழர் நாடென்று ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே                     
                         ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே 
சிறியவர் : 
                          அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 
                          காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார் கொண்ட கருணையிநாள்  
                         எங்கள் நெஞ்சில் நிறைந்தார்
                          அண்ணா என்று எலோரும் அழைக்க வந்தார் ஆய்ரம் தலைமுறை தழைக்கவந்தார்

pachamala sami onnu

பச்சைமல சாமி ஒன்னு உச்சிமல ஏறுதுன்னு எடுடா தம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 
பச்சைமல சாமி ஒன்னு உச்சிமல ஏறுதுன்னு எடுடா தம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 

என்னசொல்லிகுத்தம்  இல்ல யாரும் இங்கே சுத்தம் இல்லே (கர கர கரோ .............)
என்னசொல்லிகுத்தம்  இல்ல யாரும் இங்கே சுத்தம் இல்லே நாட்டபாத்துதான் ரூட்டமாத்தினேன் 
எடுடாதம்பிமேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 

காவேரின்னு கங்கைன்னு பேருவச்ச்சன் ஆனாலும் அந்தத்தன்னிரெண்டும் ஒண்ணுதான் 
ஆளாளுக்கொரு சாதிஇங்கே சொல்லிவச்சன் ஆனாலும் நாம சதியெல்லாம் ஒன்னுதான் 
பாண்டிஇலே................. யே......யே.......ஏய் ....யே......யே....
பாண்டிஇலே நம்ம பாரதியார் இருந்தார் பக்கத்திலே ஒரு தால்நதவன அழைச்சார்
பூநூலத்தான்  நிபோடுன்னார் எல்லாரும் ஐயருன்னு வெளுத்துவாங்கினார்
எடுடாதம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 
பச்சமல சாமி ஒன்னு உச்சிமல ஏறுதுன்னு எடுடாதம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 

பால் போல ஒரு வெள்ளை நிரக்கல்லுக்கொண்டு நாய் போல பல குள்ளநரி கூட்டமுண்டு 
யார் வாழ்க்கை இலும் அந்தரங்கவல்க்கை பந்தல் உண்டு ஓர் நாளில் அது அம்பலத்தில் வந்ததுண்டு 
கட்டு கட்டா...............ஏய் .............ஏய் .............ஏய் .............
கட்டு கட்டா திருநீற பட்டை அடிப்பான் விட்டுப்புட்டா அவன் ஊரக்கொல்லை அடிப்பான் 
ஏன் வேஷத்தால் ஊர் மாரனும் குனிஞ்சிகிடந்தவங்க நிமுந்துநடக்கவே 

எடுடாதம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 
பச்சைமல சாமி ஒன்னு உச்சிமல ஏறுதுன்னு எடுடா தம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 
என்னசொல்லி குத்தம் இல்லே யாரும் இங்கே சுத்தம் இல்லே நாட்ட பாத்துதான் ரூட்டமாத்தினேன்
எடுடாதம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம்

வியாழன், 16 ஜூன், 2011

raatthirikki konjam

ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன் ,
ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன் ,

சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன் எல்லாமே நெனைச்சி ஏக்கத்தில் குடிச்சேன் நெஞ்சிக்குள் நானே அழுகுறேன் ..............

ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்.................

மானிக்கத்தொட்டில் கட்டி மேத்ததான் விரிச்சே..... தாலாட்டு பாட்டு படிச்சே................ நாளும் கன்னுமுளிச்சே  ..... மாராப்பில் என்னமூடி பாலத்தான் கொடுத்தே ..............ஆளாக்கி என்ன வளர்த்தே ..................வாழ உயிர் கொடுத்தே .............
காலம் செய்த கோலம் இது குற்றத்தை யார்மேல் சொல்லுவது ...............
காலம் செய்த கோலம் இது குற்றத்தை யார்மேல் சொல்லுவது .................
அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னத்தான்  , யார்கிட்ட சொல்லி அழுவேன் ...............

ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்...............

கண்கெட்டு போனபின்பு தெய்வத்தே அறிஞ்சேன் ,எட்டத்தில் நின்னு துதிச்சேன் .....ஏங்கி நெஞ்சி கொதிச்சேன் .............
கைவிட்டுபோனசெல்வம் மீண்டும்தான் வருமா............. காயங்கள் ஆறிவிடுமா ............காலம் மாறிவருமா .............

இருண்ட வானம் வெளுக்குமா ..............நெஞ்சிக்கு அமைதி கிடைக்குமா ..............
இருண்ட வானம் வெளுக்குமா .................நெஞ்சிக்கு அமைதி கிடைக்குமா............... 

அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னத்தான்  ,யார்கிட்ட சொல்லி அழுவேன் ...............

ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன் 
சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன் எல்லாமே நெனைச்சி ஏக்கத்தில் குடிச்சேன் நெஞ்சிக்குள் நானே அழுகுறேன் 

ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்,
ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்...............

செவ்வாய், 14 ஜூன், 2011

enn rasathi

ஆண் :
                        என் ராசாத்தி............. நீ வாழனும் அத எந்நாளும்.......... நான் பாக்கணும் மகராசி போல்.......... நீ வாழனும் 
                       உன் வாழ்வது............ தேனாகனும் கோய்
பெண் 
                      என்னோடு நீ சேரனும் உன்னோடு.......... நான் வாழனும் பூமால நீ............ சூடானும் தினம் பாமாலாதன் நான் 
                      பாடனும் கோய் .............
ஆண் :
                      என் ராசாத்தி............ நீ வாழனும் அத எந்நாளும்...... நான் பாக்கணும் 
ஆண் :
                     பாதைய நீ........... மாத்திவிடு ..............உன் பயனத்த நீ............. தொடர்ந்து விடு ............
பெண் : 
                   போகும் வழி தெரியவில்ல.............. போகும் இடமதும் புரியவில்ல கோய்
                    என்னோடு ............ நீ சேரனும் உன்னோடு நான் வாழனும்
ஆண் :           
                    பார்வையில  தெளிவிருந்தா........... பாதையன அறிஞ்சிடலாம்............. நேர்மையெனும் ..........வழிநடந்தா............... 
                    சேருமிடம் அத புரிஞ்சிடலம்
                        
பெண் :
.                    கண்விழிக்கும் வேலையில உன் விழைய .............தேடுகிறேன் ............உன் நினைவின்..... இனிமையில
                    நாள் தோறும் வாழுகிறேன்    கோய் ..............
ஆண் :
                   என் ராசாத்தி............. நீ வாழனும் அத எந்நாளும் நான் ............பாக்கணும்
பெண் :
                  அவ பிரிவா நீ........... மறந்திடணும் என்ன நீ.......... மனந்திடனும் .............காலம் உண்டென்று வாழ்ந்திடனும்              
                  என் ஆசை அது நிறைவேறனும் ............
                  
 ஆண் :
                 உன் ஆசைலே .......... தப்பும் இல்ல............ உன்னோடு நான் சேர வழியும் இல்லே ..........மனச நீ மாத்திக்கணும்  
                  என்ன நீ  ...........மறந்திடணும் கோய் .................            
                 
ஆண் : 
                  என் ராசாத்தி............... நீ வாழனும் அத எந்நாளும்........... நான் பாக்கணும்......... மகராசி போல்........... நீ வாழனும் 
                  உன் வாழ்வது தேனாகனும்  கோய்
பெண் :  
                 என்னோடு......... நீ சேரனும் உன்னோடு நான் வாழனும் பூமால நீ சூடானும்........... தினம் பாமாலாதன் நான் 
                 பாடனும் கோய் ..........
                
ஆண் :
                  என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பாக்கணும்

வெள்ளி, 10 ஜூன், 2011

Kangalal Kaithu Sei - Cinderella


அருவிகள் மேலேநோக்கி பாய்ந்திடுதே ............
மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே .....................

எனை எனக்கே அறிமுகம் செய்தாய்......................
எனை எனக்கே அறிமுகம் செய்தாய்...................

அழகிய சின்ட்றல்ல சின்ட்றல்ல 
நெஞ்சம் வந்தால் அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
லட்சம் மின்னல் தந்தாள்,

முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே ...................
முதல் முறை, முக்தி நிலை வந்ததே .........................

ஒய் என்னை எனக்கேதான் நி அறிமுகம் செய்தாய் 
உன்னை எனக்குள்ளே ....................
விதைக்கவும் செய்தாய் 

ஒன்றாயி ரெண்டா இந்த அவஸ்தை ..................

அழகிய சின்ட்றல்ல சின்ட்றல்ல 
மீண்டும் வந்தால் 
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
லட்சம் மின்னல் தந்தாள் ....................

(கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் ......
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் ........)

என்னை சுற்றி இன்பசிரை கட்டிக்கொண்டுதான் 
இன்றுவரை வல்ந்துமுடித்தேன் .............................

சிறை சுவர் முட்டி மோதி வந்து பூவின் வேர்வந்து 
என்னைதொட ஆவி சிலிர்ந்தேன் .......................

என் சுவாசத்தில் பூவாசம் வந்தது ........................
அது யார் என்றேன் சின்ட்றல்ல என்றது ...................

(கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் )

 அழகிய சின்ட்றல்ல சின்ட்றல்ல
நெஞ்சம் வந்தால்
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
லட்சம் மின்னல் தந்தாள் .............................

(கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
 கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் )