12 மாதங்கள்" மகிழ்ச்சியும் "52 வாரங்கள்" வாழ்த்துக்களும் "365 நாட்கள்" நன்மைகளும் "8760 மணி நேரங்கள்" மன நிறைவும் "525600 நிமிடங்கள்" நிம்மதியும் "31536000 நொடிகள்" ஆரோக்கியமும் பெற்று புதிய வருடமாம் "2011" - ல் சிறப்புடனும் பாச நேசத்துடனும் காதல் கனிவுடனும் வாழ வாழ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......
ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு