வெள்ளி, 30 செப்டம்பர், 2011

உப்பு இல்லா பண்டம் அது குப்பைக்கிதான் போகுமடா
மப்பு இல்லா வாழ்க்கை அது...சப்புன்னு   தான் ஆகுமடா
 
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ
பிரெண்டுங்க முன்னாடி உலகம் தூசு கும்மாங்கோ
பிரெண்டுங்க இல்லாங்காட்டி நியும் லூசு கும்மாங்கோ
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து நாமடா
ஜபருதஸ்த ஜபருதஸ்த வாழுடா
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ
 
(எ  மாமா எ மாமா மாமா மாமா மாமா மாமா)
 
காலைல மேரி பொண்ணு பார்த்தாடா மத்தியானம் நூர்ஜகானு கேட்டாடா.....
சாயங்காலம் ருக்குமணி கூப்ட்டா டா.....
அட எல்லா பொன்னும் டாடா பூட்டாடா.....
 
கண்ணால கவுத்துடுவா கைகாரி கைகழுவி விட்டுடுவா வாயாடி
ஜாடையில ரவுசுவிட்டா சிங்காரி இவ ஜகா வாங்கும் ஜகஜால கில்லாடி
 
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து நாமடா
ஜபருதஸ்த ஜபருதஸ்த வாழுடா
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ
 
வாலிப வயசு இது தாங்காது ஜாலியா வாழ மனசு ஏங்குது
போன்னுங்கெல்லாம் பன்னுதப்பா ராவுடி
நண்பா நல்ல பொண்ண பார்த்து நீயும்.......டாவடி
காக்கா குயில போல கூவாது பீரும் மோரும் ஒன்ன ஆகாது
பாவாட சேலை எல்லாம் வேஸ்டுடா 
 அட நைட்டி போட்ட பிகரு ரொம்ப பெஸ்ட்டு டா
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து நாமடா
ஜபருதஸ்த ஜபருதஸ்த வாழுடா
 
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ
பிரெண்டுங்க முன்னாடி உலகம் தூசு கும்மாங்கோ
பிரெண்டுங்க இல்லாங்காட்டி நியும் லூசு கும்மாங்கோ
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து நாமடா
ஜபருதஸ்த ஜபருதஸ்த வாழுடா
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு