புதன், 21 செப்டம்பர், 2011

சொர்கமே என்றாலும்

ஆண்:
                                  ஹே தந்தன தந்தன தந்தா
 
                                 சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா
                                அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடாஆகுமா
                                 பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ........ஆ ........ஆ .....ஆ
                 
                                சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா
                               அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா  
பெண்:
                              ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்க்கவிலையே  ஏய்..................
அன்ன:
                               பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பார்க்க ஒரு சோல இல்லையே  ஏய்..................        
பெண் :
                                வெத்தலைய மடிச்சி மாமன் அத கடிச்சி துப்ப ஒரு வழி இல்லையே ஏய்..................
ஆண்: 
                                 ஓடிவந்து குதிச்சி  முங்கி முங்கி குளிச்சி ஆட ஒரு ஓட இல்லையே ஏய்..................
பெண்:
                                  இவ்வூரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல 
அன்ன:
                               அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
பெண்:
                                ஒரு தாகம் தீர்க்க யேது   மொறு 
ஆண்:
                                சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா
                                அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா  
பெண்:
                                பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ........ஆ ........ஆ .....ஆ
                                சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா
ஆண்:
                                அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா   
கோரஸ்
                              தனதந்த  தந்தன தந்த  
                              தனதந்த  தந்தன தந்த    
                             தனதந்த  தந்தன தந்த 
                             தனதந்த  தந்தன தந்த      
                             தந்தநனானா  தனா தந்த நானா
ஆண்:
                           மாடு கண்ணு மேய்க்க மேயிரத பாக்க மந்தவெளி இங்கு  இல்லையே
பெண்:
                           ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரச மரமேடை இல்லையே \
ஆண்:
                            கால ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஒட்டி காணம் பாட வழி இல்லையே
பெண்:
                            தோழிகள    அழைச்சி சொல்லி சொல்லி ரசிச்சி ஆட்டம் போடா முடியலையே
ஆண்:
                             ஒரு எந்திரத்த போல அட இங்கே உள்ள வால்க்கே
பெண்:
                             இத எங்கே போய் சொல்ல மனம் இஷ்ட படவிள்ளே
ஆண்:
                              நம் ஊற போல ஊரும் இல்ல
பெண்:
                             சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா 
ஆண்:
                             அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா
பெண்:
                              பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ........ஆ ........ஆ .....ஆ
ஆண்:
                             சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா 
 இருவரும்:
                           :  அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு