புதன், 30 நவம்பர், 2011

yenthan paadalgalil

ஆண்:
கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே
நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி   
உன்னை பாராமலே மனம் தூங்காதடி 
கோரஸ்: 
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
ஆண்:
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி   
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கைகூட உன் கழுத்து மிஞ்சிதடி வஞ்சிமலரே
ஒ  நிலவதன் தங்கையென உன்  ஜொலிப்பு  சொல்லுதடி வைரச்சிலையே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி   
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வசந்தம் என்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தம் என்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை
கோரஸ்:
ப ப பாப்பா பாப்பா பாப்பா பாப்பா
ப ப பாப்பா பாப்பா பாப்பா பாப்பா
 
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
ஆண்:
பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா
பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா
பெண்:
பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நானா செய்கை செய்தாய்
வைகைப்போல் நாணத்தில் வலைகின்றேனே
வை கை  நீ என்று உன்னை சொல்கின்றேனே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பராவிடில் நித்தம் உறங்காவிழி
கோரஸ்:
தீம்தன தீம்தன தீம்னதா
தீம்தன தீம்தன தீம்னதா
தீம்தன தீம்தன தீம்னதா
தீம்தன தீம்தன தீம்னதா
ஆண்:
பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட உந்தன் பொன் சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு
பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட உந்தன் பொன் சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு
பெண்:
வார்த்தை தென்றல் நீ வீசும்போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் சில்லென்று நனைகின்றது
சிந்தும் தென்கூட சிந்தொன்று  புனைகின்றது 
ஆண்:
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி  
உன்னை பாராமலே மனம் தூங்காதடி 
வலம்புரி சங்கைகூட உன் கழுத்து மிஞ்சிதடி வஞ்சிமலரே
ஒ  நிலவதன் தங்கையென உன்  ஜொலிப்பு  சொல்லுதடி வைரச்சிலையே
வசந்தம் என்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தம் என்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு