திங்கள், 3 அக்டோபர், 2011

pennukku theivam endru

பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
தெய்வத்தின் கோயில் என்ன கல்லறைகள் தானா
தேருக்கு வச்சமரம் தூக்கு மரம்தானா  
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
 
கல்லு தண்ணி சாராயம் காசுக்கொரு சம்சாரம்
மங்கையர்கள் கூட்டம் சந்தையிலே ஏலம் எவனுக்கு மானம்
சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம்
சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம்
நாளும் கேட்ட மூட நடக்கட்டும் போடா
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
 
பிள்ளைக்கு பால் இல்லை பாலுக்கு காசுஇல்லை
பசி வந்த பிள்ளை துடிக்கின்ற பொது வெக்கம் இனி ஏது
விலை ஒன்று கொடுத்தான் விதி என்று சுமந்தால்
விலை ஒன்று கொடுத்தான் விதி என்று சுமந்தால்
நதி எங்கும் தண்ணீர்    இவள் சிந்தும் கண்ணீர்
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
 
ஆண்டவன் எங்கேடா அவனையும் கொண்டாட
கதியற்ற தாயி கற்பழிக்கும் நாயை பிணம் தின்னும் பேயை
எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான்
எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான்
பதில் சொல்லுவான வெறும் கல்லுத்தனா
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
தெய்வத்தின் கோயில் என்ன கல்லறைகள் தானா
தேருக்கு வச்சமரம் தூக்கு மரம்தானா  
 
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு